நம்பியூரில் திமுக இளைஞரணி செயலாளரும் ,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 -வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்


ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் ஒன்றியம் , நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும் , நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார்  தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கீதா முரளி  முன்னிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 - வது பிறந்தநாள் விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நம்பியூர் ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி பி.வி.இளங்கோ , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் எஸ்.எஸ் (எ )சண்முகசுந்தரம் , மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ந.க.ஈஸ்வரமூர்த்தி ,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தமிழ்மணி குமாரசாமி , முன்னாள் தொ.மு.ச மண்டல தலைவர் பழனிச்சாமி ,மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் வே.மு.முருகேசன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஜே.வி (எ)முருகசாமி,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எஸ் பழனிச்சாமி ,மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பாபு (எ) உதயகுமார் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரைஸ்மில் சுப்பிரமணியம் ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ஆ.பூர்ணசந்திரன் , ஒன்றிய துணை செயலாளர் பி.வேலுச்சாமி ,ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம் , ஆர்.கிருஷ்ணமூர்த்தி , எஸ்.சி.கருப்பணன் , நம்பியூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரகு , நம்பியூர் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கலைஞர் கதிரேசன் , ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ப.இரத்தினசாமி , தொமுச அற்புதராஜ் , ஒழலக்கோயில் ஊராட்சி குப்புசாமி , கெட்டிசெவியூர் ஊராட்சி சாமிநாதன் ,தாமோதரன் , கூடக்கரை ஊராட்சி சுப்பிரமணியம் ,  டைமண்ட் பழனிச்சாமி , சுப்பையன் , பொலவபாளையம் ஊராட்சி குணசேகரன் , மருதாச்சலம் , கவின்குமார் , ஆண்டிபாளையம் ஊராட்சி வைஸ் ஆறுமுகம் , காளியண்ணன் , எம்மாம்பூண்டி ஊராட்சி ஜெயக்குமார் ,தனசேகர்  மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொ.மு.ச,கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments