செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி சார்பாக பம்மலில் 213 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.முகமது யூனுஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்காக 213 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணித்து சிறப்பு உரையாற்றினார்கள்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் எம்சி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி,தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல தலைவர் வே.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை,மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக் முகமது அலி, மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமின், மாநில செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜகான், செங்கல்பட்டு அரசு தலைமை ஹாஜி பசுருல் ஹக், காஞ்சி மாவட்ட தலைவர் ஜெ.சலீம் கான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொறுப்பாளர் சுரேஷ், மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எல்.தாஹா நவீன், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கோரி (எ)அபூபக்கர், மருத்துவசேவை அணி மாநில செயலாளர் ஏ.கலீல் ரஹ்மான், தமுமுக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் யு.பாருக் அகமது,மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம்,மாவட்ட பொருளாளர் எம்.சபியுல்லா,மாவட்டத் துணைத் தலைவர் ஏ.என்.அப்துல் ரகுமான், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபூர் ரஹ்மான்,மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.தமிம் அன்சாரி,மாநில தொழிற்சங்க அணிபொருளாளர் ஏ.ஆஷிக் ஹமீது,மாநில வர்த்தக அணி செயலாளர் ஏ.கவுஸ் பாஷா,மாநில இளைஞரணி செயலாளர் எம்.முஜிபூர் ரஹ்மான்,மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில துணைச் செயலாளர் எஸ்.முகம்மது நயினார், மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர் யு.ரஹ்மத்துல்லாஹ்,தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஏ.முகம்மது ஜமீல்,சென்னை மண்டல செயலாளர் யூ.ஜெய்னுல் ஆபுதீன்,மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜிந்தா மதார், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.அப்துல் ரஃப்,மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காதர், பி.சாகுல் ஹமீது, எஸ்.கே.எஸ்.கபீர் கான், என்.கே.மன்சூர் அலிகான், ஜமால் மற்றும் மாநில மாவட்ட பகுதி வார்டு கிளை நிர்வாகிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.இறுதியாக பம்மல் பகுதி தலைவர் ஏ.சாதிக் நன்றி உரையாற்றினார்கள்.
0 Comments