• Breaking News

    லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12.41 கோடி பறிமுதல்


    லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி பணம் பறிமுதல்; வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கம்.தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், உ.பி., மேகாலயா, பஞ்சாபில் 22 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    No comments