• Breaking News

    அன்னை சாரதாம்பாள் அறக்கட்டளை துவக்க விழா..... திரைப்பட இயக்குனர் ந.கோபி நயினார் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


    திருவள்ளூர் மாவட்டம் சிந்தல குப்பம் கிராமத்தில் புதிதாக அன்னை சாரதா அறக்கட்டளை பதிவு எண் 234/2019 துவக்க விழா கும்மிடிப்பூண்டி பைபாஸ் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

     அறக்கட்டளை துவக்கி வைத்து திரைப்பட இயக்குனர்.ந கோபி நயினார் சிறப்புரை ஆற்றினார் பெண்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

     இதில் அன்னை சாரதாம்மாள்அறக்கட்டளை நிறுவனர் ப.சுப்பிரமணியம் செயலாளர் சரஸ்வதி ரூபாவதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நேசகுமார் மற்றும் சித்ரா புஷ்பலதா மகாலட்சுமி ராமு சண்முகம் மதன்குமார் சீனிவாசன் புருஷோத்தமன் சதீஷ் சம்பத் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments