• Breaking News

    அகில இந்திய ஆன்மீக ராகவேந்திர சேவை அமைப்பின் சார்பில் தென் திருப்பதிக்கு நடை பயணம் செய்யும் பக்தர்களுக்கு குளிர்பானம் மோர் வழங்கப்பட்டது

     

    தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஆஞ்சநேயர் கோவில் இருந்து தென்திருப்பதி நடைப்பயணம் செய்யும் இருக்கும் பக்தர்களுக்கு பீர்க்கங்கரணை அகில இந்திய ஆன்மீக ராகவேந்திர சேவை அமைப்பின் நிறுவனத் தலைவர் கேபிள் குணா மற்றும் ஆன்மீக நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்.ஆர்.செழியன், மேற்கு பகுதி கழக செயலாளர் கூத்தன் கலந்துகொண்டு பக்தர்களுக்கு குளிர்பானங்கள் மோர் வாட்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள் உடன் புருஷோத்தமன், கண்ணையன், சேது மாதவன், சீனிவாசன், கார்மேகம் வண்ணன், முத்து, முருகேசன், பேப்பர் ஜெயராமன், உமாபதி, அருள்குமார், செல்வராஜ், கந்தசாமி, பலராமன் மற்றும் மகளிர் அணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments