• Breaking News

    மிகவும் மாசடைந்த நகரங்களில் முதலிடம் பிடித்தது டெல்லி

     


    இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.இது தொடர்பாக ஆய்வில், டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 371 புள்ளிகளாக இருப்பதாகவும் இது மிகவும் மோசமான நிலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இந்தநிலை நீடிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பட்டியலில் ரோஹ்தக், சோனிபட் உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    No comments