கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் நனது உடல் முழுவதும் தங்க முலாம் பூசி வெண்கல சிலை போல் நின்று பரபரப்பை ஏற்படுத்தினார். அனைவரையும் கவரும் வகையில் சுமார் 3 மணி நேரம் நின்ற அவரை சுற்றுலா பயணிகள் பலர் செல்பி எடுத்துச் சென்றனர். சிலர் அவரது செயலை பாராட்டி நன்கொடை அளித்தனர்.
0 Comments