ஆயுத பூஜையை முன்னிட்டு கும்முடிப்பூண்டி வட்டார சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கினார் ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் வட்டார சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது இதில் கலந்துகொண்டு.கும்முடிப்பூண்டி திமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கும்முடிப்பூண்டி கி வே ஆனந்தகுமார் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி ஏகநாதன், அமலா சரவணன்,மாணவர் அணி அமைப்பாளர் அக்கீம் வார்டு கவுன்சிலர்கள் இஸ்மாயில் தி காளிதாஸ் ரெட்டம் பேடு கோபி மற்றும் ஓட்டுநர் கோபி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments