• Breaking News

    மீஞ்சூர்: வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவசர ஆலோசனை கூட்டம் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது

     


    திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் வடக்கு கிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவசர ஆலோசனை கூட்டம் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர்  தலைமையில் நடைபெற்றது. இன்று முதல் அனைத்து ஊராட்சிகளில் நீர் காவாய்கள் குளங்கள் கரைகள்,மின்கம்பங்கள்,பணிகள் உடனே சரிபார்த்து தொடங்க எம்எல்ஏ துரை சந்திரசேகர் உத்தரவுயிட்டார்.

     இந்நிகழ்ச்சியில் பொன்னேரி தாசில்தார் மதிவாணன் வட்ட வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் ஊராட்சி மன்ற தலைவர்கள் கா.சு ஜெகதீசன் கலாவதி கவுன்சிலர்கள் சுமித்ராகுமார், ரமேஷ் ,கதிரவன், செவ்வழகி ,எர்ணாவூரன்  மீஞ்சூர். பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் பேரூராட்சி கவுன்சிலர் அபூபக்கர் மின்சாரத்துறை பொதுப்பணித்துறை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



    No comments