தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவரை ஈரோடு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்
சென்னையில் தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அரசை எஸ். முனியாண்டி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி ராஜன் ஆகியோரிடம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் பிரச்சனைகளை எடுத்துக் கூறி சரி செய்ய கோரிக்கை மனுவை ஈரோடு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் சரவணன், தாளவாடி பைனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சதீஷா, ஈரோடு மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மயில்சாமி ஆகியோர் நேரில் வழங்கினார்கள். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments