கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வழிகிராமத்தில் ஸ்ரீதாட்சாயிணிசமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயம்நவராத்திரி வைபவ ஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதி பரிபூரனஅனுகிரகதிருவிளக்குப் பூஜை நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வழி கிராமத்தில் ஸ்ரீ தாட்சாயணி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி வைபோக ஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதி பரிபூரண அனுகிரக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஸ்ரீ துர்கா லட்சுமி சரஸ்வதிக்கு மந்திரங்கள் முழங்க விளக்கு பூஜை பங்கேற்றனர் இதில் கிராம நிர்வாகி.துரை ஜெயவேல் (மற்றும்) நிர்வாகிகள், கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு துர்கா தேவி வழிபட்டனர்.
No comments