நடிகை ஓவியாவின் பெயரில் வெளியான ஆபாச வீடியோ..... கூலாக பதில் சொன்ன ஓவியா
நடிகை ஓவியாவின் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்த நடிகை ஓவியாவிடம் பலரும் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர், “அந்த வீடியோவில் இருப்பது நீங்களா? இல்லையா?” என நேரடியாக கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த நடிகை ஓவியா, “அது ஒரு புதிராகவே இருக்கட்டும்” என்று கூலாக நிதானமாக பதில் சொன்னது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த ஆபாச வீடியோ ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அந்த வீடியோ தொடர்பாக நடிகை ஓவியா சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments