பதிவு எண் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை

 


மார்த்தாண்டம் பகுதியில்  ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் இளைஞர்கள் ஓட்டி வந்த   இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments