• Breaking News

    அந்தியூர் துணை மின் நிலைய மின்விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு


    ஈரோடு மாவட்டம், அந்தியூர் 110/22 கி.வோ . துணை மின் நிலையத்தில் 19.10.2024 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை அந்தியூர், தவிட்டு பாளையம், மைக்கேல் பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்ட குடியம்பாளையம், கரட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments