திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பல்வேறு பகுதிகளில் மேல் செங்கம், புழுதியூர், புதுப்பாளையம், மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த திருட்டு ஆசாமிகளை செங்கம் காவல்துறையினர் தனி படையை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் இந்த வேட்டையில் கையும் களவுமாக சிக்கிய மாடு திருடர்கள் அண்ணாமலை, சுப்பிரமணி ,மணிகண்டன், பிரசாந்த் ,உள்ளிட்ட நான்கு நபர்களையும் மடக்கிப் பிடித்து விசாரித்த பொழுது முன்னுக்கும் புறமாக பதில் சொல்லி கையும் காலமாக வசமாக மாட்டிக் கொண்டனர் இதில் அவர்களிடமிருந்து 95 ஆயிரம் ரொக்க பணமும் மூன்று டாட்டா ஏசி வாகனங்களை பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்
செய்தியாளர் எஸ். சஞ்சீவ்.
0 Comments