அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் விடுவிப்பு..... அமைச்சர் அதிரடி அறிவிப்பு.....
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று (அக்டோபர் 9) விடுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதனால், வேலைநிறுத்தத்தில் இருந்த ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் பல நாட்களாக சம்பளம் கிடைக்காமல் போராட்டத்தில் இருந்தனர், இதற்கு மத்திய அரசு நிதி தாமதமே காரணமாகும் என்று அரசு கூறியுள்ளது.
No comments