• Breaking News

    மாநாடு வெற்றிபெற வேண்டி கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்த ஜோசப் விஜய் கட்சியினர்

     

    தமிழ வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி அக்கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்து கிடா வெட்டி விருந்து வைத்தனர்.

    நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்த மாநாடு வெற்றிபெற வேண்டி அன்னஞ்சி அருகேயுள்ள ஈஸ்வரன் கோயிலில் அக்கட்சியினர் சிறப்பு பூஜை செய்தனர். மேலும் கிடா வெட்டி பொதுமக்களுக்கு விருந்து வைத்து அசத்தினர்.

    No comments