• Breaking News

    கும்மிடிப்பூண்டி அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்கம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பங்கேற்பு


    திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக அண்ணா தொழிற்சங்கம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆய்த பூஜை விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியும் பி.பலராமன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடக்க வைத்தார்.

    இதில் அவைத் தலைவர் மு .க .சேகர் ஓடை ராஜேந்திரன் எம் .எஸ். எஸ் .சரவணன் இமயம் மனோஜ் மஜீத்பாய். எம் எஸ் எஸ் வேலு.ரஜினி பாசறை சரவணன் மோகன். அப்பு. பி. டி சி. ராஜேந்திரன் வெற்றி ரவி மனோகர். மகளிர் அணி சுசிலா. சாந்தி மற்றும் சங்கத்தின் தலைவர் துணைத் தலைவர் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    No comments