• Breaking News

    சத்தியமங்கலம்: தொமுச தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்


    ஈரோடு மாவட்டம், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சத்தியமங்கலம் கிளை சார்பில்  தொ மு ச நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் ,  சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோவை  மரியாதை  நிமித்தமாக நேரில் சந்தித்த பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் சத்தி தொ மு ச தலைவர் பி. செந்தில்குமார் ,   தொ மு ச செயலாளர் எம். செந்தில் குமார் , தொ மு ச பொருளாளர் எஸ். பிரகாஷ் , தொ மு ச துணைத் தலைவர்கள் எம். செந்தில்குமார் , பி .கே. முருகேசன் , தொ மு ச துணைச் செயலாளர்கள் பி. குமார் ,  டி .மயில்சாமி , பொதுக்குழு உறுப்பினர்கள்  12 பேர் மற்றும் தொமுச உறுப்பினர்கள் , கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன்( எ) செந்தில்நாதன் ,  ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் ,  ராஜன்நகர் செல்வம்,  கோவிந்தராஜ் ,  செய்தியாளர் கோபால்சாமி மற்றும் தொ மு ச பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments