கும்முடிப்பூண்டி வட்டார சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் வட்டார சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் அறிவழகன்.கொலந்து கொண்டு பூஜை துவைக்க வைத்தனர்.
நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூஜை செய்து தீபாரதனை செய்துபூசணிக்காய் உடைக்கப்பட்டது இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் காளிதாஸ் கும்மிடிப்பூண்டி வழக்கு வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் தீனதயாளன் தலைவர் ரகு. செயலாளர் முத்துக்குமார் பொருளாளர் பென்னி துணைத் தலைவர் சுரேஷ் சேகர் இணை செயலாளர்கள் கசாலி குட்டி முனுசாமி துணை செயலாளர்கள் குமார் மூர்த்தி மற்றும் ஓட்டுநர் கோபி( ptc) மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments