கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஆரம்பாக்கம் பகுதியில் கொட்டும் மழையில் மழை நீர் அகற்றும் பணியில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ .கோவிந்தராஜன் ஆய்வு
திருவள்ளூர் கிழக்குமாவட்டம் கும்முடிபூண்டி பேரூராட்சி மற்றும் ஆரம்பாக்கம் பகுதியில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தேங்கிய கிடக்கும் நீரை அகற்ற போர்க்காலநடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன் கொட்டும். கன மழையிலும் அரசு அதிகாரிகள் உடன் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் வட்ட வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் சேர்மன் கே, எம், எஸ், சிவகுமார் பொதுக்குழு உறுப்பினர் பா.சே குணசேகரன், மாணவரணி துணை டி ஜே ஜி தமிழரசன்நகர செயலாளர் அறிவழகன் பொருளாளர் ரமேஷ் சுற்றுச்சூழல் அணி பாஸ்கர் பேரூராட்சி துணைத் தலைவர் கேசவன் பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன்.அப்துல் கரீம். ராஜா. உள்ளாட்சி பிரதிநிதிகள்.கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments