• Breaking News

    கும்மிடிப்பூண்டி தொகுதி பொது தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பொது தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் ஷேர் ஆட்டோ ஒட்டுநர்கள் சங்க கிளை சார்பாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ..கோவிந்தராஜன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

     ஒவ்வொரு ஆட்டோவில் நின்று ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டமன்ற உறுப்பினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.உடன் மாவட்ட கழக  நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின்  அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் எனத் திரளாக கலந்து கொண்டனர்.



    No comments