நாகையில் புகையிலை சோதனை..... விற்பனை இல்லை
மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்ப.ஆகாஷ் உத்தரவின்படி
நாகப்பட்டினம் கோட்டக் கலால் அலுவலர் ஜி.சிவக்குமார் மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் ஆகியோர் நாகப்பட்டினம் நகராட்சி பகுதிக்கு உட்பட மருந்து கொத்தள ரோடு, கீரைக்கொல்லைத் தெரு, மேலக்கோட்டை வாசல் மற்றும் கடைத்தெரு பகுதியில் நேற்று ( 16.10.24 ) புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். புகையிலை பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.
No comments