மயிலாடுதுறையில் தமிழக வெற்றி கழக அலுவலகத்தை மாவட்ட தலைவர் குட்டி கோபி திறந்து வைத்தார்
மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறையில்,தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் அமீன் தலைமை வகித்தார்.ரத்னா தியேட்டர் சாலையில் உள்ள மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றி கழக அலுவலகத்தை மாவட்ட தலைவர் குட்டி கோபி திறந்து வைத்து பின்னர் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து தமிழக வெற்றி கழக பொருப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments