குழித்துறை, களியக்காவிளை, பளுகல் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு


குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை (அக்டோபர் 24) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 


Post a Comment

0 Comments