பன்பாக்கம் கிராமத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ மாவட்ட செயலாளர் கி.வேணுவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...... திமுக நிர்வாகிகள் மரியாதை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் கிராமத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ கி.வேணுவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், ஏற்பாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு நாசர் எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெ கோவிந்தராஜன் துரை சந்திரசேகர். கலந்து கொண்டு கி.வேணுவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அவரது கட்சிப் பணிகளை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தினார்.
உடன் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் திமுக கட்சி நிர்வாகிகள் தொழிலதிபர்கள் பொதுமக்கள் பிற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments