மாடம்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

 


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய மாடம்பாக்கம்  ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் தீபக் அவர்கள் தலைமையில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments