வேட்டையன் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை ரூ.90 கோடிக்கு வாங்கியது அமேசான் பிரைம்
வேட்டையன் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் ஓ.டி.டி. உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம்வாங்கியுள்ளது. 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ள இப்படத்தின் ஓ.டி.டி.யில் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
No comments