54 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையை புரட்டிப்போட்ட மழை.....

 


மதுரை மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது சுமார் 54 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 10 சென்டிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். செல்லூரில் 50 அடி சாலை கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. மழைநீர் வழியாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments