ரூ.487 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்
சென்னை ஈ.சி.ஆர் முட்டுக்காடு பகுதியில் 5 அச்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட உள்ளது. அதன் மதிப்பு 487 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சுமார் 18 மாதத்தில் அந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments