கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வில்லியர் காலனியை சேர்ந்த 400 க்மேற்பட்ட மக்களுக்கு உணவுகள் சேர்மன்,துணைச் சேர்மன் வழங்கினர்
கும்மிடிப்பூண்டி. ஒன்றியம் வழிதலம்பேடு தேர்வழி தம்முரெட்டிப்பாளையம் கம்மார் பாளையம் மழையில் பாதிக்கப்பட்ட வில்லியியர் காலனி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று மதிய 400 மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கினார்கள் .
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே எம் எஸ் சிவக்குமார் துணைப் பெருந்தலைவர் மாருதி குணசேகரன்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பா.செ குணசேகரன் கவுன்சிலர் அமலா சரவணன்.ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார்.பிரபு சுகு மற்றும் கோபி. அங்காளன் இதைத் தொடர்ந்து மாதர்பாக்கம் பகுதியில் அரசு பள்ளியில் தங்கி இருந்த மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இரவு மெதிப்பாளையம் சமுதாயக் கூடத்தில் மக்களுக்கும் உணவு வழங்கினார்கள் இதில்.உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
No comments