• Breaking News

    பெத்திக்குப்பம் ஊராட்சியில் ஓபிஜி பவர் பிளான்ட் கம்பெனி சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பில் தினந்தோறும் இலவச மதிய உணவு கூடம் தொடக்கம்


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓ பி ஜி பவர் பிளான்ட்  கம்பெனி சார்பில்  பெத்திக்குப்பம் ஊராட்சியில் தினந்தோறும் இலவச மதிய உணவுக்காக சுமார் 14 லட்சம் மதிப்பில் உணவு கூடம் அமைத்து ஏழை மக்களுக்கு உணவு தினந்தோறும் மதியம் 12 முதல் 1.மணி வரை வழங்கப்படுகிறது  திட்டத்தை பெத்திக் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம் துவக்கி வைத்தார் .

    உடன் கம்பெனி நிர்வாகி சபரிகிரி ஈஸ்வரன் உடன் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் உணவு அருந்திய  அப்பகுதி மக்கள் ஓ பி ஜி நிர்வாகத்துக்கு மனதார நன்றி தெரிவித்தனர்.



    No comments