கும்மிடிப்பூண்டி: அரிமா சங்கம் மற்றும் எவர்கிரீண் யுமானிட்டிஃபெளன்டேசன் இணைந்து 10000 பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம். கும்மிடிப்பூண்டி அரிமா சங்கம் சார்பில் நத்தம் ஊராட்சியில் ஏரிக்கரை ஓரம் சுமார் 10,000 மேற்பட்ட பனை விதை நிகழ்ச்சி அரிமா கிளப் மற்றும் பெத்திக் குப்பம்.ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் நத்தம்.ஊராட்சி மன்ற தலைவர் கலைமதி சங்கர் மற்றும் அரிமா கிளப் நிர்வாகிகள் தலைவர் முத்து செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் சசிகுமார் முன்னாள் தலைவர் செல்வம் குமார் சித்திரவேல் ஊர் பெரியவர்கள் ஜம்புலிங்கம் ராமலிங்கம் ஜெயவேல் நடராஜ் மற்றும் ஜெயராமன் சிவா முருகன் ஸ்டாலின் முரளி வார்டு உறுப்பினர்கள் சேகர் முனுசாமி மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments