• Breaking News

    கடத்தூர் ஊராட்சி, சுண்டமேடு பகுதியில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார்


    ஈரோடு  மாவட்டம் ,  நம்பியூர் ஒன்றியம் ,  கடத்தூர் ஊராட்சி,  சுண்டமேடு கிராமத்தில்  நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் கொடியேற்று விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார்  கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப பாரம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில உயர்மட்ட குழு ஆலோசகர் கேசவன் நாடார், ,நம்பியூர் ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி நாடார், ஒன்றிய துணைத் தலைவர் குணசேகர் என்கிற குணா நாடார், ஒன்றிய இளைஞர் அணி சசி நாடார், ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் ஒன்றிய விவசாய அணி தலைவர் செந்தில் குமார், சரவணன், சரவண மூர்த்தி, கதிர்வேல் கணேஷ், கதிர், வெள்ளியங்கிரி, (ரமேஷ் மற்றும் ஊர் மூப்பர் உறவுகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

     இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார், மாநிலத் துணைச் செயலாளர் அய்யாசாமி நாடார், மாநில வர்த்தக அணி தலைவர் சோளி சந்துரு நாடார்,மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடார், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ் நாடார், மாநில உயர்மட்ட குழு ஆலோசகர் ரயில்வே ரஞ்சித் நாடார் SSS சுப்பிரமணியம் நாடார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஹரி நாடார்,கலை நாடார், கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி நாடார், கொங்கு மண்டல கொள்கை பரப்புச் செயலாளர் காமராஜ் நாடார், பேராசிரியர் சரவணன் நாடார்,ஈரோடு மேற்கு மாவட்ட துணைத் தலைவர் சாரதி நாடார், மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் பிரேம் ராஜ் நாடார், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நாடார் மாவட்ட பொருளாளர், நம்பியூர் ஒன்றியம் யுவராஜ் நாடார், ஒன்றிய பொருளாளர் சிதம்பரம் நாடார்,மஞ்சுநாதன் நாடார் , வர்த்தக அணி  குமார் நாடார், சுண்ட மேடு மூர்த்தி நாடார், அன்பு நாடார், சென்னிமலை ஒன்றிய தலைவர் பெஸ்ட் சிவகுமார் நாடார், மாவட்ட ஒன்றிய நிர்வாகி சந்திரன் நாடார்,அருணாச்சலம் நாடார் ஜெகதீஷ் நாடார் ஆறுச்சாமி நாடார், நம்பியூர் நாகராஜன் நாடார், லோகநாதன் நாடார், லோகேஷ் நாடார், மகளிர் அணி பூங்கொடி,கொடிவேரி வடிவு, மாரப்ப நாடார், இளைஞர் அணி விஜயகுமார் நாடார்,கோகுல் நாடார், பாலாஜி நாடார் மோகன் நாடார் வினித் நாடார் கவின் நாடார், மற்றும் ஊர் பொதுமக்கள் மகளிர் அணி  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.




    No comments