• Breaking News

    தொடக்கப்பள்ளியில் பிறந்த நாளை கொண்டாடிய கேளம்பாக்கம் ஊராட்சமன்ற தலைவர் ராணி எல்லப்பன்


    தொடக்கப்பள்ளியில் பிறந்த நாளை கொண்டாடிய கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி குழந்தைகள் ஊராட்சி மன்ற தலைவருக்கு காலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் அதனை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி  பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார் மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் நிகழ்ச்சியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கல்வியாளர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் நன்றி தெரிவித்தார் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெய்லானி அப்துல் சுக்கூர் ஒருங்கிணைத்து செய்திருந்தார்.

    No comments