தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை பள்ளி.மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கே எல் கே அரசின் மேல்நிலைப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி.புது கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை.ஆரம்பாக்கம் சுண்ணாம்புகுளம் ஏளாவூர் ஆகிய அரசு பள்ளிகளில். பயலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா 1471 மிதிவண்டிகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் கும்முடிபூண்டி பேரூராட்சி மன்ற தலைவர் சகிலா அறிவழகன்.. தலைமை ஆசிரியர்கள் மினி.லதா. ஐயப்பன் ,பழனிவேலன், அகத்தியன், மோகனா, பாலச்சந்தர்,. பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன் ,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் ரமேஷ் கேசவன், சேகர் ,மதன்மோகன், விக்டல் ராமகிருஷ்ணன், ஹரிஹரன். கழக நிர்வாகிகள் மணிபாலன் , டி .ஜெ .ஜி மனோஜ்.ரமேஷ் ,பாஸ்கர் மெய்யழகன். கருணாகரன். குமார் ,ஹரிதாஸ் ஆறுமுகம். ரவி. மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments