ஏஎன் குப்பம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்
கும்மிடிப்பூண்டி அருகே A.N. குப்பம் ஊராட்சி மன்ற புதிய அலுவலகம் 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், அமிழ்தமன்னன், பொறியாளர். மணிமேகலை. மதன். ஊராட்சி மன்ற தலைவர் அம்முவிநாயகம் மாவட்ட பொருளாளர் ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், கழக நிர்வாகிகள் பாஸ்கரன், சதிஷ், கிழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்திகாட்டன். வார்டு உறுப்பினர்கள் ,கடப்பன் அஞ்சலா ,வில்சன், குமார், சுரேஷ் , ஊர் பொதுமக்கள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments