காஞ்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காஞ்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே . ஜாஹிர் உசேன் மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் ஜே.சலீம் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.செப்டம்பர் 16 சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வணிகர் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பு குறித்து பேரிடர் மீட்பு பணிக்குழு அமைப்பது குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் U.பாருக் அஹமது, மமக மாவட்டச் செயலாளர் M. அப்துல் ரஹிம், மு.மாவட்டச் செயலாளர் SRA.இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் எம்.சபியுல்லா, மாவட்ட துணைத் தலைவர் A.N.அப்துல் ரகுமான், காஞ்சி மாவட்ட தமுமுக செயலாளர் L.H.அப்துல் பாஷா, காஞ்சி மமக மாவட்டசெயலாளர், Nஅமீர்கான், காஞ்சி மாவட்ட பொருளாளர் A.ஜாகிர் உசேன், காஞ்சி மாவட்டத் துணைத் தலைவர் சாஜிதீன், மாநில வர்த்தக அணி செயலாளர் A.கவுஸ் பாஷா, மாநில இளைஞர் அணி செயலாளர் S.தமிம் அன்சாரி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், மாநில MTS அணி பொருலாளர் A.ஆசிக் ஹமீது, மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி துணை செயலாளர் எஸ்.முகமது நைனார், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் A.முகம்மது ஜமீல், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜிந்தாமதார், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர்கள் OKN.அப்துல் காதர், U.அஷ்ரப் அலி,B.சாகுல் ஹமீது, SKS.கபீர்கான், N.K.மன்சூர் அலி கான், காஞ்சி மாவட்ட துணை செயலாளர்கள் AK.அகமது உசேன், A.K.R.அமீர் பாஷா மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
No comments