• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது


    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி பேரூர் திமுக  பொது உறுப்பினர் கூட்டம். வேற்காடு ஹோட்டல் நட்சத்திர வில் நடைபெற்றது.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினர். வருகின்ற சட்டமன்றத்தில் மகத்தான வெற்றி பெற பேரூராட்சி நிர்வாகிகள் அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் அறிவழகன்அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் இதில் ஒன்றிய செயலாளர்  மணிபாலன்  கதிரவன் மனோஜ்.ரமேஷ் பா.செ. குணசேகரன் மீனவர் அணி ஆறுமுகம். பாஸ்கர் பேரூராட்சி தலைவர் சகிலாஅறிவழகன் தீனதயாளன் ஆரணி முத்து . .மற்றும் மஸ்தான்  ராமஜெயம். பேரூராட்சி துணைத் தலைவர் கேசவன் இஸ்மாயில் டி.கே ராஜா நந்தகோபால் உமாபதி ஆரணி கரிகாலன். பேரூராட்சி முன்னாள் தலைவர் பாஸ்கர். வார்ட் உறுப்பினர் கருணாகரன். அப்துல் கரீம். ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள்  சேர்ந்த இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் பொதுமக்கள்  கலந்து கொண்டனர் வருகை தந்த அனைவரையும் நன்றி தெரிவித்தார்  வ. சாண்டில்யன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்.



    No comments