• Breaking News

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி பிறந்தநாள் வாழ்த்து


    பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் அளித்துள்ள அறிக்கையில்:

    பிறந்தநாள் காணும் பாரத பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திரமோடி அவர்கள் வழ்வில் சகலசெல்வமிக்க யோகவாழ்வுபெற்று உடல்நலமும் மனநலமும் பெற்று நாட்டை நன்னெறியோடு நடத்திட செந்தமிழ்ச் சொக்கன் திருவருளையும் தருமையாதீன குருமணிகள் குருவருளையும் சிந்திக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

    No comments