• Breaking News

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..... உச்சநீதிமன்றம் உத்தரவு

     

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே அமலாக்கத்துறை வழங்கிடும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி இருந்தது. மேலும் இதன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.

    No comments