திருவண்ணாமலை: ஏரியில் குளிக்க சென்ற 4 குழந்தைகள் பலி

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரிக்கு சம்பவ நாளில்  4 சிறுவர்கள் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் இறங்கி குளித்த நிலையில் ஆழம் அதிகமாக இருந்தது. ஆனால் சிறுவர்களுக்கு நீச்சல் தெரியவில்லை. இதன் காரணமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதன்படி 2 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments