ஆந்திரா தெலுங்கானாவில் வெள்ளம்..... ரூ 3,400 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு.....
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மத்திய மந்திரி சிவராஜ் சாவுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய மந்திரி யாரும் ஏமாற தேவையில்லை. உடனடி உதவிகளை வழங்க நாங்கள் தயாராகிய வருகின்றனர். மேலும் மத்திய அரசின் பங்கையும் சேர்த்து மாநில பேரிடர் நிதியிலிருந்து 3448 கோடி நிதியை உடனடியாக விடுவிப்பதாக அறிவித்தார்.
No comments