30 ஆண்டுகளுக்கு பிறகு 10 ஏக்கர் ஏரி ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு 10 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.கந்தாடு கிராமத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் புது ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கடந்த 30 வருடங்களாக அதே கிராமத்தை சேர்ந்த 21 பேர் 10 ஏக்கர் பரப்பளவிலான ஏரி பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற போரி பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Post a Comment

0 Comments