அன்னை தெரேசாவின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாள்...... பம்மல் அன்னை தெரேசா மாற்றுத்திறனாளி வெல்பேர் டிரஸ்ட் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி
அன்னை தெரேசாவின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு பம்மல் அன்னை தெரேசா மாற்றுத்திறனாளி வெல்பேர் டிரஸ்ட் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி 2024 இதில் மாற்றுத்திறனாளிகள் 150 மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
தலைமை பம்மல் பி கவிதா இயக்குனர் தலைவர் பம்மல் கலா, கௌரவத் தலைவர் அருணகிரி, செயலாளர் தேவி சிறப்பு விருந்தினர் ஆம் ஆத்மி கட்சி கந்தசாமி, காங்கிரஸ் கமிட்டி பம்மல் பாலு, சங்கர் நகர் சங்கத் தலைவர் மலைச்சாமி, அப்பாவு ஜி பேச்சாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அறக்கட்டளையின் கிளை நிர்வாகிகள் மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பம்மல் ஜெயின் மருத்துவமனை விஜயலட்சுமி அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக 5. வீல் சேர் வழங்கப்பட்டது வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.
No comments