விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ SSLV-D3 ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 175.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டொமோசாட் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்ந்துள்ளது.
இதனை புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் தீ பாதிப்பு போன்றவற்றை அறிவதற்கும் இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments