ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன் சங்கம் மற்றும் ஊரப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நலசங்கம் மற்றும் சங்கரா நேத்ராலய கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் புரை பரிசோதனை
ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன் சங்கம் மற்றும் ஊரப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நலசங்கம் மற்றும் சங்கரா நேத்ராலய கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இன்று ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தில் ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன் சங்கம் மற்றும் ஊரப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நலசங்கம் மற்றும் சங்கரா நேத்ராலய கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பவானி கார்த்திக் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதி.ரேகா கார்த்திக் ஊரப்பாக்கம் 15வது வார்டு உறுப்பினர் லயன் திருமதி.சாந்தி கார்த்திக் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் இம்மானுவேல் ஜெயசீலன் மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் அரிமா சங்க முதல் துணை ஆளுநர் லயன் திருமதி.அம்சவள்ளி அவர்கள் மண்டல தலைவர் லயன் குமார் அவர்கள் வட்டார தலைவர் லயன் ராமநாராயணன் மாவட்ட தலைவர் லயன் திருமதி.பாண்டிய லட்சுமி அவர்கள் மற்றும் ஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன் சங்கத்தின் தலைவர் லயன் பகார்த்திக் செயலாளர் லயன் ஜான்ஸன் பால் பொருளாளர் லயன் சரவணன் துணை தலைவர் லயன் கோபால ராமகிருஷ்ணன் ஊரப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நலசங்க தலைவர் லயன் திரு.கார்த்திக் செயலாளர் ராஜா பொருளாளர் சிராஜீதின் மற்றும் கௌரவ தலைவர் அன்பழகன் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்ய பட்டு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments