• Breaking News

    கும்மிடிப்பூண்டி: ரெட்டம்பேடு கிராமத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ தனுர்மதி அம்பிகை சமேத ஸ்ரீ வில்வநாதேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபட்டனர்


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம்பேடு கிராமத்தில் அருள் மிகு தனுர்மதி அம்பிகை சமேத ஸ்ரீ  வில்வநாதேஸ்வரரூக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டது நந்தீஸ்வரருக்கு பால் தேன் இளநீர் பன்னீர் பல்வேறு  அபிஷேகம் நடைபெற்றது திருக்கோவிலில் சுற்று வட்டார பகுதிகளான கும்மிடிப்பூண்டி மங்காவரம் ,ஆத்துப்பாக்கம், வழிதிலம்பேடு. தேவம்பேடு. அகரம் அயநல்லூர் குருவி அகரம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் குருக்கள் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. வருகை தந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .




    No comments