• Breaking News

    நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர்..... வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்

     

    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் நாட்டு மக்களிடையே ராணுவ தளபதி  வக்கார் உஸ்-ஜமான் உரையாற்றி வருகின்றார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை அந்த நாட்டு ராணுவம் அமைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமைக்கிறது. இதனிடையே ஷேக் ஹசீனா நாட்டை விட்டு விட்டதாக ராணுவ தளபதி  வக்கார் உஸ்-ஜமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

    No comments