• Breaking News

    நீப்பத்துறை சென்னம்மாள் ஆலயத்தில் ஆடித்திருவிழா


    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னம்மாள் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர் இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா வெளிமாநிலையில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர் பிறகு ஆற்றங்கரையில் பக்தர்கள் பொங்கல் வைத்தும் பிறகு ஆற்றின் உள்ளே அமைந்திருக்கும் சென்னம்மாள் பாறையில் அம்மனை தரிசித்து சிறப்பு தரிசனம் செய்தார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டச் செய்தியாளர் S.சஞ்சீவ்

    No comments